தேசிய செய்தி

அரசாங்கத்தரப்பு கரவொலி எழுப்ப, எதிர்க்கட்சியினர் கூச்சலிட பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார்.

நாடாளுமன்ற விவாதங்களை அவதானிப்பதற்காகவும் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்துக்கு சமூகமளித்தார். பாராளுமன்றம் வருகைதந்திருந்த ஜனாதிபதி சிறிது நேரம் கழித்து சபையை விட்டு வெளியேறினார்.இந்நிலையில் நாடளுமன்றத்திற்கு வந்த...

மிகைவரி சட்டமூலம் வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றம்

மிகைவரி சட்டமூலம் நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றம் வருடாந்தம் ரூ.2000 மில்லியன் அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. மிகைவரி...

இந்தியாவின் எரிபொருள் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தது

36,000 மெட்ரிக் தொன் பெற்றோல் மற்றும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது எண்ணெய் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தமையும் குறிப்பிடத்தக்கது இந்திய கடனுதவியின் கீழ்,...

தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் தளர்த்தப்படவில்லை

விமான நிலையத்தில் பாதுகாப்பு கமரா அமைப்புகளை மாற்றவில்லை. தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் தளர்த்தப்படவில்லை என விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தி...

அரசு இங்கே முழுக்க முழுக்க இனவாதத்தை தூண்டி இன்று பிச்சை எடுக்கிறது -அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ஆட்சிக்கு வந்து மூன்று வருடமாகியும் எதுவும் செய்யமுடியவில்லை, அரசு இங்கே முழுக்க முழுக்க பிச்சை எடுக்கிறது என முன்னாள் மேல் மாகாண ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் தலைவருமான அசாத் சாலி...

Popular

spot_imgspot_img