தேசிய செய்தி

ரணில் செய்த தவறை சுட்டிக்காட்டிய சுமந்திரன்

ஊழல்மோசடிகள் நிறைந்த ஒரு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணங்கியமை தவறு என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ...

அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு

இலங்கையில் உணவுப்பொதிகள், கொத்துரொட்டி உட்பட ஏனைய அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளும் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது

எரிபொருள் விலை மீண்டும் உயர்கிறது இன்று (26) அதிகாலை 02.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் 50...

அரிசி ,நெல் பற்றிய மற்றுமொரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பு

கால்நடை தீவன உற்பத்திக்காக அரிசி அல்லது நெல் பயன்படுத்துவதை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் நுகர்வோர் விவகார அதிகார...

சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது – அமைச்சர் நளின்

எதிர்வரும் மூன்று மாதங்களில் நாட்டின் 90% அத்தியாவசியப் பொருட்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எனவும் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறிப்பாக அரிசிக்கு...

Popular

spot_imgspot_img