12.5 கிலோகிராம் லாப் நிறுவன எரிவாயு சிலிண்டர் விலை 4199 ரூபாவாகவும், 5 கிலோகிராம் லாப் நிறுவன எரிவாயு சிலிண்டர் விலை 1680 ரூபாவாகவும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லாப் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தர்கள்...
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று 4,199 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5...
கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
மயங்கி வீழ்ந்தவரை உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர்...
நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி முடிவுக்கு வரும் வரை அரச ஊழியர்கள் தாமதமாக பணிக்கு வருவதற்கு நிவாரணம் வழங்குமாறு அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது...
நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு (CCID) தெரிவித்துள்ளது. அத்துடன், நைஜீரிய சைபர் குற்றவாளிகளை நாடு கடத்தவும் அரசாங்கத்தை...