தேசிய செய்தி

கொழும்பில் பதற்றம்! – படங்கள் இணைப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. இதனையடுத்து, அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. அத்துடன், காலிமுகத்திடலுக்கு செல்லும் வீதி லோட்டஸ் சுற்றுவட்டத்துடன் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியினர் கொழும்பில் இன்று...

வீட்டு மாடியில் கஞ்சா வளர்த்தவர் கைது

அம்பாறை - சம்மாந்துறை மலையடி கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடி பெல்கனியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த...

இந்தியாவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து! டொலர் பிரச்சினைக்கு தீர்வு

இந்தியாவுடனான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்கான ஒப்பந்தம் சற்று முன்னர் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நேற்று முன்தினம் இந்தியா சென்று இருந்த வேளை இந்தியாவுடனான ஒரு...

குடும்ப இரவு உணவு மேசையில் அரசியல் தீர்மானங்களை எடுப்பதே நாட்டின் இந்நிலமைக்கு காரணம்-அத்துரலிய ரத்ன தேரர்

ஜனநாயக அரசியல் இணக்கப்பாட்டைப் பேணுவதில் ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். முழு நாடும் சரியான...

நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பலுக்கு செலுத்த டொலர் இதுவரை திரட்டப்படவில்லை அதனால் எரிபொருளை தரையிறக்க முடியாதுள்ளது -ஒல்கா அறிவிப்பு !

நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பலுக்கு கொடுப்பனவை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சின் செயலாளர் .ஒல்கா இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். எரிபொருளுக்கான 42 மில்லியன் டொலர் பணம் இதுவரை திரட்டப்படவில்லை. நாளை அந்த கொடுப்பனவை...

Popular

spot_imgspot_img