தேசிய செய்தி

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மின் வெட்டு தொடர்பான புதிய அறிக்கை உள்ளே

மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, தெற்கு மின்கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களைத் தீர்க்க உடனடி நடவடிக்கைள் எடுக்கப்பட வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அறிக்கை...

விசேட பொருளாதார வலயங்களில் அபிவிருத்தி

பல முக்கிய நகரங்களில் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தி திட்டங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இன்று கையளிக்கப்பட்டது. அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு, உள்நாட்டு – வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை...

இந்த வாரத்தில் மாத்திரம் டொலர் விலை அதிகரிப்புக்காரணமாக விலை அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருள்களின் பட்டியல் தொகுப்பு

இந்த வாரத்தில் மாத்திரம் டொலர் விலை அதிகரிப்புக்காரணமாக அதிகரிக்கப்பட்ட அத்தியாவசிய பொருள்களின் பட்டியல் தொகுப்பு லங்கா ஆட்டோ டீசல் ரூ. 55 இனால் அதிகரிப்புலங்கா 92 பெற்றோல் ரூ. 77 இனால் அதிகரிப்புலங்கா 95...

கையடக்க தொலைபேசி அவை சார்ந்த உபகரணங்களின் விலை 30 % அதிகரிப்பு !

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் கையடக்க தொலைபேசி மற்றும் அவை சார்ந்த உபகரணங்களின் (accessories) விலை 30 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், தற்போது விற்பனையாளர்கள்...

எதிர்கட்சித் தலைவருக்கு விசேட கௌரவ நாமம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ‘சாசன கீர்த்தி தேசாபிமானி ஶ்ரீலங்கா ஜனரஞ்சன’ என்ற கௌரவ நாமம் வழங்கப்பட்டுள்ளது. ஶ்ரீலங்கா ராமஞ்ஞ பீடத்தினால் இந்த கௌரவ நாமம் அளிக்கப்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img