தேசிய செய்தி

பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களு சிவராத்திரி தினத்தில் சகல இந்து ஆலயங்களிலும் அனுமதி !

சிவராத்திரியை பொறுத்தமட்டிலும் மததலைவர்கள் ஆலய நிர்வாகிகள் போன்றோர் தார்மீக பொறுப்புடன் இந் நடைமுறைகளை விளங்கி கொண்டு சிவராத்திரி தினத்தில் செயற்பட வேண்டும். அனைவரும் சகல விதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக தடுப்பூசி...

பொரளை கைக்குண்டு சம்பவ சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான பிலியந்தலையை சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களினதும் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள்...

அரச ஊழியர்களுக்கு வேலைநாட்களை குறைத்து வேலை மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கு அரசு யோசனை

எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஆளுநரினால் அரசாங்கத்திற்கு குறித்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய காலை 7.30 மணி...

சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் பசில் விடுதலை 

கடுவெல நீதவான் நீதிமன்றில் சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு சமுர்த்தி உத்தியோகத்தர்களின் பணிக்கொடைப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் நிதிக் குற்றப்...

நாளை (01)மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி

நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரத் தேவை அதிகரித்தால்,...

Popular

spot_imgspot_img