'டிஜிட்டல் அவுட்லுக் ஸ்ரீலங்கா 2022 சந்தை ஆய்வு' அறிக்கையின்படி DP கல்வியானது மிகவும் பிரபலமான உள்ளூர் கல்வி இணையத்தளமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் இலங்கையின் சிறந்த 10 மிகவும் பிரபலமான உள்ளூர் இணையத்தளங்களில் ஒன்றாகவும்...
ஹொரணை, கந்தானை பகுதியில் வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி குழந்தையை கடத்திச் சென்ற நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அங்குருவாதொட்ட, பல்லபிட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ஹொரண, இலிம்ப...
மின்சார விநியோகத்தை தடை இன்றி பேணுமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் நடைமுறைச் சாத்தியமற்றவை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை பின்பற்றினால் பல பிரச்சினைகள் ஏற்படும்...
11 அரசாங்க பங்காளிகள் காட்சிகள் நாளை மீண்டும் கூடவுள்ளதாக தெரியவருகிறது.
நாட்டை கட்டியெழுப்புவதற்கான விசேட யோசனையொன்றை அரசாங்கத்திடம் கையளிக்க 11 கட்சிகள் தீர்மானித்துள்ளதுடன், இந்த பிரேரணை தயாரிப்பது குறித்து நாளை கலந்துரையாடப்பட்டு, இந்த பிரேரணை...
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு...