பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே ஆணைக்குழு இதனை...
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தயாராகி வருவதுடன், அதற்கான முன்மொழிவுகள் நிதி அமைச்சு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
விலை உயர்வு இல்லாமல் நிறுவனத்தை நடத்த முடியாது என...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்பின் பேரில் பதிவு செய்யப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்வரும் 24ம் திகதி விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை...
எதிர்வரும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அமர்வுகளில் கவனம் செலுத்துதல் மற்றும் நாடுகள் ஒன்றிணைந்த நாடுகளாக உருவாகியுள்ள ஆப்பிரிக்க பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, தென்னாபிரிக்காவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்காவின் அரச...