அமைச்சர்கள் சிலர் பெயர் போட்டுக் கொள்ளும் நோக்கில் முன்னெடுக்கும் செயற்பாடுகளை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் மொட்டுக் கட்சி ஆதரவாளருமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சுபீட்சத்திற்கான நோக்கு என்ற...
நாட்டின் சில பகுதிகளில் நேற்று (12) பிற்பகல் முதல் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மின் கட்டமைப்பில் சுமார் 400 மெகாவோட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டமையே மின் தடைக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
களனிதிஸ்ஸ...
18 சுகாதார சேவை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப் பகிஷ்கரிப்பிலிருந்து, அரச தாதியர் சங்கம் விலகியுள்ளது.
தமது சங்கம் தற்காலிகமாக இந்த போராட்டத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.
சுகாதார ஊழியர்களினால்...
பொருட்களின் விலைப்பட்டியலை மும்மொழிகளிலும் காட்சிப்படுத்துவதை காட்டிலும் அத்தியாவசிய பொருட்களின் விலையினை மாத்திரம் காட்சிப்படுத்துவது சிறந்ததாக அமையும் என நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்தோடு பொருட்களின் விலை பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுப்பட்ட வகையில் காணப்படுவது...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இம்மாதம் 6ஆம் திகதி முதல் 8ஆம் திகதி...