தேசிய செய்தி

அடுத்த மின்வெட்டு எப்போது இதோ பதில்!

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செவ்வாய்க்கிழமை (25) முதல் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. “திங்கட்கிழமை எங்கள் அதிகபட்ச தேவையில் சிக்கல் உள்ளது, அதாவது சுமார் 50...

குடும்பம், பங்காளிகளை பாதுகாக்கும் அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியலானது குடும்பம்,பங்காளிகளை பாதுகாக்கும் அரசியலன்றி நாட்டின் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் அரசியலாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 18 இலட்சம் வரையான நெற் பயிர் செய்கையாளர்களையும் பெருந்தோட்ட...

அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் தேர்தல் இன்றி நீடிப்பு?

தேர்தலை நடத்தாமல் ஜனாதிபதி அல்லது அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிப்பதில் ஆளும் கட்சிக்கு விருப்பமில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று (22) ஊடகங்களுக்கு கருத்து...

மீண்டும் எம்பிமார்களை குறிவைத்துள்ள கொரோனா!

மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது. நேற்றைய தினம் (21) பாராளுமன்ற அமர்விலும்...

எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 89 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இது 07 வருடங்களின் பின்னர் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என...

Popular

spot_imgspot_img