தேசிய செய்தி

பொன்சேகாவின் மருமகனுக்கு அடித்தது அதிஸ்டம்! உதவி அரசாங்கத்தின் முக்கிய புள்ளி!

இராணுவத்திற்கு பொருட்களை வழங்குவதற்காக போலி ஆவணங்களை சமர்ப்பித்த குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரத்னவின் வங்கிக் கணக்குகள் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்...

ஒரே வாரத்தில் 10வது எம்பிக்கும் கொரோனா உறுதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவலவிற்கும் கொவிட் 19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, புதிய நாடாளுமன்ற அமர்வு தொடங்கியதில் இருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொரோனா...

எரிபொருள் பிரச்சினை தீர்க்க ஈரான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை?

ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எரிபொருள் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவிற்கு...

இந்தியாவின் 73வது குடியரசு தின கொண்டாட்டங்கள் – படங்கள் இணைப்பு

இந்தியாவின் 73வது குடியரசு தினம் 2022 ஜனவரி 26 ஆம்1 திகதி உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. உலகின் பாரிய எழுதப்பட்ட அரசியலமைப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. கொவிட்-19...

நாட்டு மக்களின் கவனத்திற்கு! கொவிட் தொற்று நிலை மீண்டும் தீவிரம்

ஒமிக்ரோன் பிறழ்வு பரவி வருகின்ற நிலையில், COVID சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கொடை தேசிய தொற்றுநோயியல் பிரிவு மற்றும் ஹோமாகம வைத்தியசாலை ஆகிய சிகிச்சை நிலையங்களில் நோயாளர்களின்...

Popular

spot_imgspot_img