மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சாரதி துஷ்மந்த மற்றும் நாலக பண்டார கோட்டேகொட ஆகியோருக்கு இவ்வாறு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்றைய தினம் (21) பாராளுமன்ற அமர்விலும்...
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றின் விலை 89 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது 07 வருடங்களின் பின்னர் பதிவான அதிகூடிய பெறுமதியாகும் என...
மார்ச் மாத இடைப்பகுதிக்குள் டொலர் கடன் கிடைக்காவிடின், நாளாந்தம் 04 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த நேரிடும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
இதற்கு தற்போதிலிருந்தே அர்ப்பணிப்பு செய்ய வேண்டும் என அவர்...
அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள லியனகே தயாசேன எனும் சந்தேகநபர், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று இரகசிய வாக்குமூலமொன்றினை வழங்கியிருந்தார்.
குறித்த சந்தேகநபர் கொழும்பு குற்றத்தடுப்புப்...
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சப்புகஸ்கந்தவிலுள்ள இரண்டு மின் உற்பத்தி நிலையங்களிலும் நேற்று இரவு மீண்டும் மின் உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் எண்ணெய்க் கையிருப்பு நேற்றிரவு 8 மணி வரை மட்டுமே...