தேசிய செய்தி

டீசல் இல்லாமை காரணமாக தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்

டீசல் இல்லாமை காரணமாக பெரும்பாலான தேயிலை தொழிற்சாலைகளின் செயற்பாடுகள் ஸ்தம்பிதடைந்துள்ளது.மின்சாரம் தடைப்படும் சந்தர்ப்பங்களில், மின்பிறப்பாக்கிகளின் ஊடாக மின்சாரத்தை பெற்றுக்கொள்ள திட்டமிட்ட போதிலும், மின்பிறப்பாக்கிகளுக்கு தேவையான டீசலை பெற்றுக்கொள்ள முடியாமையினால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ள...

உச்சம் தொட்ட தங்கம் !

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை ரூபா 200,000 ஐ தாண்டியுள்ளது. கொழும்பு செட்டியார் தெரு தங்க ஆபரணக் கடைகளில் இந்த விலைகள் பதிவு செய்யப்பட்டு வருவதுடன்,...

சிரேஷ்ட அரசியல்வாதி காலமானார்

இலங்கையில் சிரேஷ்ட அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன இன்று தனது 90 ஆவது வயதில் காலமானார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் தீவிர செயற்பாட்டாளராக இருந்த அவர், சுதந்திரக்கட்சியில் முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார். கடந்த...

மரண தண்டனை கைதிக்கு மு​ழுமையான விடுதலை!

மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரை விடுவித்து விடுதலை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் 2020 ஆம்...

நாளை 13 மணிநேர மின்வெட்டு

நாளைய தினம் நாட்டின் சில பகுதிகளில் 13 மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு பொது பயன்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும், வெட்டுக்கள் அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12...

Popular

spot_imgspot_img