தேசிய செய்தி

அனைத்து வைத்தியசாலை வீதிகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் உள்ள  பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து  பிரவேச வீதிகளையும்  அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என  ஆளும் தரப்பு  பிரதம கொறடாநெடுஞ்சாலைகள் அமைச்சர்,  ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாடசாலை...

சீமெந்தின் விலை மீண்டும் உயர்வு

சீமெந்தின் விலையை அதிகரிக்க உள்நாட்டு சீமெந்து நிறுவனங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இன்று (01) முதல் 50 கிலோ சீமெந்து பொதியொன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சீமெந்து பொதியொன்றின் புதிய விலை 1,375...

நம்பிக்கைமிக்க புத்தாண்டாக மலரட்டும்.! – சஜித் வாழ்த்து

வெற்றிகளைக் காட்டிலும் ஒரு நாடு என்ற வகையில் தோல்விகள் மற்றும் துன்பங்கள் பலவற்றையும் கடந்து புது வருடமொன்று பிறக்கும் இவ்வேளையில் அனைத்து இலங்கையர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மனசாட்சிக்கு இணங்க மனமார்ந்த வாழ்த்துக்களை...

வாசகர்கள் அனைவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..!

லங்கா நியூஸ் வெப் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்..! பிறந்திருக்கும் புது வருடம் உங்களின் எதிர்பார்ப்புக்களை ஈடுசெய்ய வழியேற்படுத்த வாழ்த்துகிறோம்.

உருளைகிழங்கு, பெரிய வெங்காயம் குறைந்த விலையில்

2022ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி (நாளை முதல்) இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சு...

Popular

spot_imgspot_img