தேசிய செய்தி

தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா விடயத்தில் தொடர் ஏமாற்றம்

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக வரையறுத்து வௌியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 தோட்ட நிறுவனங்களால் தாக்கல் ​செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனு தொடர்பிலான விசாரணை எதிர்வரும்...

திடீரென அதிகரித்த மின்வெட்டு நேரம்

நாட்டில் நாளைய தினம் மின்சார விநியோக தடைக்கான நேரத்தை அதிகரிக்க பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, A,B,C ஆகிய பிரிவுகளை உள்ளடக்கும் பகுதிகளுக்கான மின் விநியோக தடை 4 மணித்தியாலங்களும் 45...

வடக்கு கிழக்கு தமிழ் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை என்றால், வடக்கு, கிழக்கில் போராட்டத்தில் ஈடுபவர்கள் எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுப்பார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு...

மீண்டும் வருகிறது சிறைச்சாலை அமைச்சு

சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சை மறுசீரமைக்கும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய முன்னுரிமைத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட...

இலங்கை – சீனா இடையே புதிய டிக் டொக் உறவு!

இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 65வது ஆண்டு நிறைவையும், இறப்பர் - அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் கொண்டாடும் சந்தர்ப்பத்தில், இலங்கைத் தூதரகம் சி.ஐ.டி.எஸ். வெளிநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இணைந்து 2022...

Popular

spot_imgspot_img