தேசிய செய்தி

காமினி செனரத் முயற்சியில் டொப் 10 வர்த்தகர்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

இலங்கையின் முன்னணி 20 நிறுவனங்களின் தலைவர்கள் நாளை (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளனர். இதன்படி, இந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது...

போதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் – அஜித் ரோஹன

போதையில் வாகனங்களை செலுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சாரதிகளின் இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக வீதி விபத்துகள் அதிகரித்துள்ளதாகவும்...

காங்கிரஸ் கூறும் மலையகத்தின் குருட்டு அரசியல் !

கண்கள் இருந்தும், பார்வையற்றவர்களாக வலம்வரும் சில அரசியல்வாதிகளே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றும் செய்யவில்லை என விமர்சிக்கின்றனர். இப்படியானவர்களுக்கு சொல்லில் அல்லாமல் நாம் செயல்கள் ஊடாகவே பதிலளித்துவருகின்றோம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...

பெற்றோல், டீசல் விலை 20 மற்றும் 22 ரூபாவினால் அதிகரிக்கும்

பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை இன்று அல்லது நாளை 20 ரூபாவினாலும் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க...

இந்தியாவிடம் தீர்வு கேட்கிறார் சம்பந்தன்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு இந்தியா நியாயமான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயை நேற்று (18) சந்தித்து...

Popular

spot_imgspot_img