தேசிய செய்தி

மனோ எம்.பிக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை அனுப்பப்பட்டது

டந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவினால்...

இலங்கையில் நிலநடுக்கம்

இலங்கை கடற்பரப்பிரனை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கையின் கிழக்கு கடற்கரையிலிருந்து 300 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க...

அரசாங்கத்தின் அனுமதியுடன் அதிகரிக்கிறது பஸ் கட்டணம்

ஜனவரி 05 ஆம் திகதி முதல் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கமைய, 13 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் 17 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. 17 .4 வீதத்தால் பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தனியார்...

பொய் சொல்ல முடியாமல் திணறும் எதிர்க்கட்சி

கிராமத்திற்குச் சென்றால் அரசாங்க தரப்பினருக்கு எதிராக மக்கள் கூக்குரல் போடுவர் என சிலர் கூறுகின்றனர்.  தற்பொழுது நாம் கிராமத்துக்கு வந்திருக்கிறோம். அந்தப் பிரசாரங்கள் இன்று பொய்யாக்கப்பட்டுள்ளன. ஒரு பொய்யைக் கூட சொல்ல முடியாத...

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 3.1 பில்லியன் டொலராக அதிகரிக்கும்!

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற்றுக்கொள்ளாமலே வெளிநாட்டுக் கடன்களை மீளச் செலுத்தும் சக்தி அரசாங்கத்திற்கு உள்ளதென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்தவாரத்திற்குள் சீன மத்திய வங்கியின் மூலம்...

Popular

spot_imgspot_img