தேசிய செய்தி

வரவு – செலவுத் திட்டம் ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு சீனாவிடமிருந்தும் அழைப்பு

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு சீனாவிற்கு விஜயம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை...

இந்தூரில் ரணில்

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஸ்ரீ சத்ய ஸ்ரீ வித்யா விஹார் உயர் கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற விசேட பட்டமளிப்பு நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்வில் பேராசிரியர்...

மண் சிரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, பதுளை மாவட்டம் - ஹல்துமுல்ல, எல்ல, பசறை, ஹாலிஎல, மீகஹகிவுல, பதுளை, லுனுகல காலி மாவட்டம் -...

கட்சி குழப்பம் குறித்து திஸ்ஸ கருத்து

ஐக்கியமக்கள்சக்தி தலைமைத்துவத்தில் மட்டுமன்றி கொள்கைகளிலும் பிரச்சினைகள் இருப்பதாக அதன் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். அத்தநாயக்கவின் கருத்துப்படி கட்சிக்குள் பூரண நல்லிணக்கம் தேவை. “தலைமை பற்றி மட்டுமல்ல, எங்கள் திட்டம்...

Popular

spot_imgspot_img