தேசிய செய்தி

சஜித் எதிர்க்கட்சி தலைவர்

சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்துள்ளார். கடந்த பாராளுமன்றத்திலும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல

புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக பேராசிரியர் கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் ஹரினி அமரசூரிய இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார். தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரான...

இன்று சபாநாயகர் உட்பட ஏனைய பதவிகளுக்கான தெரிவு

10வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இங்கு பல விசேஷ நிகழ்வுகள் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவற்றில் இன்று சபாநாயகர் உட்பட ஏனைய பதவிகளுக்கான தெரிவு உட்பட பல...

திக்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

மாத்தறை, திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில் இன்று (நவம்பர் 21) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலஸ்கல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 05.30 மணியளவில்...

முன்னாள் அமைச்சர்கள் இன்று CID!

முன்னாள் அமைச்சரவை அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, ஹரின் பெர்னாண்டோ, ரமேஷ் பத்திரன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (21) அழைக்கப்பட்டுள்ளனர். தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்தமைக்கான அமைச்சரவை ஆவணத்திற்கு...

Popular

spot_imgspot_img