Saturday, September 7, 2024

Latest Posts

தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனின்”நமக்காக நாம்” பரப்புரைப் பயணம் ஆரம்பம்

தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரசாரப் பயணம் இன்று காலை யாழ்ப்பாணம், வடமராட்சி, சக்கோட்டை – கொடிமுனையில் இருந்து ஆரம்பமானது. 

தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் உள்ளிட்ட குழுவினர் பிரசாரத் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.