தேசிய செய்தி

மதுபானப் பத்திரங்களில்மோசடி இடம்பெறவில்லை- அநுர அரசுக்கு ரணில் பதில்

மதுபானப் பத்திரங்களில்மோசடி இடம்பெறவில்லை- அநுர அரசுக்கு ரணில் பதில்"கடந்த அரசால் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் எவையும் இரகசியமாகவோ அல்லது சட்டவிரோதமாகவோ வழங்கப்படவில்லை. அரசின் வருமானத்தை அதிகரிப்பதற்காகவே அந்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன." -...

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை காலத்தில் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் பல்வேறு பிரசார நடவடிக்கைகளை...

கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - போலவத்த பிரதேசத்தில் நேற்று அதிகாலை 5.40 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்திற்கு காரணமான...

புதிய அரசமைப்பில்அரசியல் தீர்வு உறுதி – சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும் என்றும்பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர செவ்வி

இலங்கைக்குப் புதிய அரசமைப்பு தேவை என்பதில் தேசிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது. அந்த அரசமைப்பில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உள்ளடக்கப்பட்டு சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்." - இவ்வாறு வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி...

தட்டுப்பாடு இல்லாமல் சந்தைக்கு முட்டை மற்றும் கோழி இறைச்சி

முட்டைகளை தட்டுப்பாடின்றி சந்தைக்கு வெளியிடுவதற்கு முட்டை உற்பத்தியாளர்கள் செயற்பட்டு வருவதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தற்போது முட்டை ஒன்றின் சில்லறை...

Popular

spot_imgspot_img