செவ்வாய்க்கிழமை ஜா-எல உள்ளிட்ட சில பகுதிகளில் 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் மறுநாள்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (02) இரவு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான...
வினைத்திறன் மிக்க டிஜிட்டல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டி மஹியாவ வெவெல்பிட்டிய மைதானத்தில் இடம்பெற்ற...
தமிழீழ விடுதலைப் புலிகளின் சித்தாந்தங்கள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் அவை உலகில் இன்னமும் உயிர்ப்புடனே இருக்கின்றன. உலகில் மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பாக இருந்த இவர்களை தோற்கடித்த தலைவர் என்பதாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் சமூக நலன்புரிப் பலன்களை வழங்கும் வேலைத்திட்டங்களை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல் (01) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
அரிசி விலையை ஸ்திரப்படுத்தல் மற்றும் அரிசி தட்டுப்பாட்டுக்கு...