தேசிய செய்தி

இன்று மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (14) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை...

அரச ஊழியர்களின் சம்பளத்தில் திருத்தம்

அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது குறித்து வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன கருத்துத் தெரிவிக்கையில்” அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய...

ராஜித சேனாரத்ன ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவார். தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்...

வன்னி மனித புதைகுழியின் சடலங்களை அடையாளம் காண ஆய்வுகள் ஆரம்பம்

முல்லைத்தீவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புகளின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆய்வுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எலும்புகளை அகழ்ந்து எடுப்பதற்கு தலைமை தாங்கிய சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்குப் பின்னர் மீண்டும்...

STARLINK சேவைகளை வழங்குவதற்கான உரிமம் வௌியீடு!

இலங்கையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இணையச் சேவைகளை வழங்குவதற்காக ஸ்டார்லிங்க் தனியார் நிறுவனத்திற்கு “தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்” அனுமதித் பத்திரத்தை வழங்க தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. 1991 ஆம் ஆண்டின் 25...

Popular

spot_imgspot_img