தேசிய செய்தி

பெருமளவு சனத்திரளுடன் சாந்தனின் இறுதி ஊர்வலம்- வீதியெங்கும் உறவுகள் கண்ணீர் கதறல்

மறைந்த சாந்தனின் (தில்லையம்பலம் சுதேந்திரராஜா) புகழுடலுக்கு இறுதிக்கிரியை இன்று நடைபெற்று பெருமளவு சனத்திரள் மத்தியில் கண்ணீர் கதறலுடன் இறுதி ஊர்வலம் இடம்பெற்று வருகின்றது. உடுப்பிட்டி - இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் இல்லத்தில் சமயச் சடங்குகளுடன்...

கெப் வண்டியில் சென்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு, ஒரு பலி

ஹங்வெல்ல நிரிபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப் வண்டியில் பயணித்த இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதுடன் உயிரிழந்தவர் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் வருகிறார் பசில்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ நாளை (05) நாடு திரும்பவுள்ளார். அவர் நாளை காலை 07.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன...

கனடாவில் அரசியல் தஞ்சமா? விளக்குகிறார் உத்திக

அண்மையில் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அனுராதபுர மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன, கனடாவில் வேலை விசாவை எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்தார். தற்போது கனடாவில் இருக்கும்...

இன்றுடன் எரிபொருள் விலை குறைய வாய்ப்பு

இன்று (4) இரவு எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த விலை திருத்தத்தில் எரிபொருளின் விலை குறைப்பை எதிர்பார்க்கலாம் என்றும்,...

Popular

spot_imgspot_img