தேசிய செய்தி

ஈரான் வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம்

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வந்துள்ளார். ஈரான் வெளிவிவகார அமைச்சர் உட்பட 20 பேர் கொண்ட தூதுக்குழுவினர் நேற்று (19) இரவு நாட்டை...

யாழ். இந்தியத் துணைத் தூதரகம் சற்று முன் முற்றுகை

இந்திய இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்களைக் கண்டித்து யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு கடற்றொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் சற்று பதற்றமான சூழல் நிலவுகின்றது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான தீர்ப்பு வௌியானது!

உயர் நீதிமன்றத்தின் முன், சவாலுக்கு உட்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று (20) பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகரால் குறித்த தீர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலம் தொடர்பான...

கப்ரால் வெளிநாடு செல்ல தடை நீக்கம்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று (19) உத்தரவிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு 6.5 மில்லியன் அமெரிக்க...

சஜித்தை ஜனாதிபதி ஆக்கும் களத்தில் ஜீ.எல்.பீரிஸ்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தீர்மானித்துள்ளார். பேராசிரியர் ஜி.எல். பீரிஸைத் தவிர சுதந்திர ஜனதா...

Popular

spot_imgspot_img