தேசிய செய்தி

விளக்கமறியலில் உள்ள தேசபந்துவுக்கு சிறப்பு பாதுகாப்பு

நீதிமன்ற உத்தரவின் பேரில், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் தற்போது பல்லேகலேயில் உள்ள தும்பர...

பட்ஜெட்டுக்கு ஆதரவளித்த மஸ்தான் எம்பியின் விளக்கம்

2025 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் போது, ​​இலங்கை தொழிலாளர் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தான் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தார். பட்ஜெட்டின்...

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த ஆண்டுக்கான வரவு...

தேர்தலுக்கு முதல் நாள் இலங்கை வரும் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். அவரது வருகையின் போது சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகளும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி...

விமான விபத்து தொடர்பில் விசாரணை

கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் உள்ள இலங்கை விமானப்படையின் இல. 05 தாக்குதல் படைப்பிரிவிற்கு சொந்தமான நியமிக்கப்பட்ட விமானிகளின் மேம்பட்ட பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படும் K-8 விமானம், இன்று (21) காலை குருநாகல் வாரியபொல பகுதியில்...

Popular

spot_imgspot_img