தேசிய செய்தி

19 நாளாக இருக்கும் இடம் தெரியவில்லை

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள ஐ.ஜி.பி தேசபந்து தென்னகோனைக் கண்டுபிடிக்க சி.ஐ.டியின் 15 சிறப்புக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக உயர் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசபந்து தென்னகோன் கடந்த 19 நாட்களாக நீதிமன்றத்தைத் தவிர்த்து தலைமறைவாக உள்ளார். இருப்பினும்,...

இலங்கை பொருளாதாரம் 5% வளர்ச்சி

2024 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதாரம் 5% ஒட்டுமொத்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான தேசிய உற்பத்தி மதிப்பீடுகளை...

சுகாதார நிபுணர்கள் தொழிற்சங்க கூட்டணி வேலைநிறுத்தம்

சுகாதார நிபுணர்கள் தொழிற்சங்க கூட்டணி இன்று (மார்ச் 18) காலை 7.00 மணி முதல் வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மூலம் கொடுப்பனவுகள் குறைப்பு மற்றும்...

இன்றைய வானிலை நிலவரம்

இன்று (மார்ச் 18) மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு...

தமிழக முலமைச்சர் பிறந்தநாள் விழாவில் சிறப்புரை நிகழ்த்த செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு!

தமிழக முலமைச்சர் மு. க ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் சிறப்பு உரை ஆற்றுவதற்காக இ.தொ.க தலைவர் செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ் உட்பட பல அயலக நாட்டு...

Popular

spot_imgspot_img