தேசிய செய்தி

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக குகதாசன் தெரிவு 

 இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலையைச் சேர்ந்த குகதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.பொதுச் செயலாளர் பதவிக்கான வாக்கெடுப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் குகதாசனுக்கு ஆதரவாக 112 வாக்குகளும் சகப் வேட்பாளராக சிறிநேசனுக்கு ஆதரவாக 104...

பொதுச் செயலாளர் பதவியால் தமிழரசு கட்சிக்குள் திடீர் குழப்பம்

புதிய இணைப்புஇலங்கை தமிழரச கட்சியின் பொதுச் செயலாளராக திருகோணமலை சேர்ந்த குகதாசனை நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று காலை திருகோணமலையில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்ற...

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 13 பதவிகள் குறித்த விபரம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய பதவிகளுக்கான பெயர் விபர முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கே பல குழப்பங்கள் நிலவிய நிலையில் புதிய பதவிகள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன. அதன்படி பொதுச் செயலாளர் குகதாசன், சிரேஷ்ட...

பல பக்கங்களில் இருந்தும் குறி வைக்கப்பட்ட றோயல் பீச் சமன்!

கொஸ்கொட சுஜீ, தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் 'றோயல் பீச் சமன்' மீது தாக்குதல் நடத்துவதற்கு, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் வியாபாரியுமான உரகஹா மைக்கேலுக்கு ஒப்பந்தம் வழங்கியுள்ளதாக விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. அதற்கான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு...

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய தின நிகழ்வு!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய தின நிகழ்வின் போது. இவ் விழாவிற்கு சிறப்பு அழைப்பின் பெயரில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் அவர்களும் ஜனாதிபதி...

Popular

spot_imgspot_img