தேசிய செய்தி

சீனி மோசடி ; ஒரு வாரத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதற்கமைய, சீனி மோசடியில் தொடர்புடைய பிரதான நிறுவனங்களிடமிருந்து வரிகளை அறவிடுவதில் நிதி அமைச்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இயலாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி...

நாட்டில் கையடக்க தொலைபேசி பாவனை வீழ்ச்சி

பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களுக்கு VAT விதிக்கப்பட்டுள்ள...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 19.01.2024

1. கடுமையான கடன் நெருக்கடிகளை எதிர்நோக்கும் ஆபிரிக்காவில் உள்ள நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை ஒப்பீட்டளவில் நிலையானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன் நிவாரணம் தேவை என்று...

தேர்தல் சட்ட திருத்தம் ; இன்றும் விசேட கலந்துரையாடல்

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (19) மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. தேர்தல் சட்டத் திருத்தம் தொடர்பாக தற்போதுள்ள...

காலநிலையில் மாற்றம்

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (19) அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் மற்ற பகுதிகளில் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய...

Popular

spot_imgspot_img