தேசிய செய்தி

ஜனவரி நடுப்பகுதியில் மின் கட்டணம் குறைகிறது

இலங்கை மின்சார சபை (CEB) இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான முன்மொழிவை முன்வைக்க உள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது 'X' (டுவிட்டர்) தளத்தில்...

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 1,182 பேர் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (02) முதல் இன்று (03) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 44 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார்...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞன் தொடர்பிலான வழக்கு!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு கட்டளைக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (02)...

18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் வரி இலக்கம் கட்டாயம்

வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட அறிவிப்பு ஒன்றை...

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது. 5 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். பௌத்த மதத்தை அவமதிக்கும்...

Popular

spot_imgspot_img