தேசிய செய்தி

மட்டக்களப்பு மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பின் உன்னிச்சை, அம்பாறை ரம்புக்கள் ஓயா ஆகியவற்றின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் அப்பிரதேச மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 169.4 மில்லி...

புது வருட நாளில் கிழக்கு ஆளுநர் தொடங்கி வைத்த நல்லிணக்க திட்டம்!

2024 ஜனவரி 1 ஆம் திகதி 101 நலத்திட்டங்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கி வைத்துள்ளார். அதில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு திட்டமாக வழிபாட்டுத் தலங்களை அபிவிருத்தி...

“நீதி” திட்டத்திற்கு தகவல் வழங்க பொது மக்களுக்கு வாய்ப்பு

"நீதி" செயற்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் போது மக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக 071 859 88 00 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு தொலைபேசி இலக்கம் அடங்கிய ஸ்டிக்கர்களை விநியோகிக்கும் நிகழ்வு...

பருத்தித்துறையில் தீ விபத்து; மலையகத்தை சேர்ந்த இருவர் பலி!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (02) அதிகாலை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் உடப்புசல்லாவ பிள்ளையார்...

நியூசிலாந்தில் இலங்கையின் உயர்ஸ்தானிகராலயம்: அமைச்சரவையில் அங்கீகாரம்

நியூசிலாந்தின் டெலிங்டன் நகரில் இலங்கை உயர்ஸ்தானிகராலய அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதற்கான யோசனையை நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்துள்ளார். யோசனைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக...

Popular

spot_imgspot_img