தேசிய செய்தி

மறு அறிவித்தல் வரை களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது

மருத்துவ பீடம் தவிர்ந்த களனிப் பல்கலைக்கழகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மருத்துவ பீட விடுதிகள் தவிர்ந்த பல்கலைக்கழகத்தின் அனைத்து விடுதிகளும் மூடப்பட்டிருக்கும் அதேவேளை, அனைத்து மாணவர்களும் செவ்வாய்க்கிழமை (05) காலை...

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் யார்? இருவரின் பெயர்கள் முன்மொழிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைமைத்துவத்திற்கு இருவர் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக்...

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு வெற்றி

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் இன்று(04) அறிவித்துள்ளது. முவன்கந்த தோட்டத்தில் வசித்து வருகின்ற சுரேஷ் ஜீவரத்னம் என்ற இளைஞர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைகளை முடிவிற்கு...

தேஷபந்து தென்னகோன் நியமனத்து எதிர்ப்பு வெளியிட்ட கத்தோலிக்க சபைக்கு பௌத்த பிக்குகள் எதிர்ப்பு

போர் காலத்தில் புலிகளின் கொடியை தொட்டு அருட்தந்தையர்கள் ஆசிர்வதிக்கும்போது பேராயர் எங்கு இருந்தார். பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்தை அவர் விமர்சித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என அபயராக விகாரையின் விகாராதிபதியான முருத்தெட்டுவே ஆனந்த...

அர்ஜுன நீக்கம், அமைச்சர் ஹரீன் எடுத்துள்ள முடிவு

தேசிய விளையாட்டு கவுன்சிலின் புதிய உறுப்பினர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்துள்ளார். அதன் புதிய தலைவராக டொக்டர் மையா குணசேகர நியமிக்கப்பட்டார். முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க இதற்கு முன்னர் இதன் தலைவராக...

Popular

spot_imgspot_img