தேசிய செய்தி

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம்; சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில் அது தொடர்பாக நாளை (29) தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது...

யாழில் கேரள கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் - வடமராட்சி வெற்றிலைக்கேணி வத்திராயன் பகுதியில் 34 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா நேற்று (27) கைப்பற்றப்பட்டது. சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை...

நாட்டின் சுகாதார நிலை அச்சத்தில், வைத்தியசாலைகள் பூட்டு

நாடளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல், சிகிச்சை...

வடிவேல் சுரேஷ் நீக்கம்

பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஆதரவாக வாக்களித்ததால் பசறை தொகுதி ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதன்படி வெற்றிடமான பசறை தொகுதி...

ரொஷானை தனது அலுவலகத்திற்கு அழைத்த காரணத்தை விளக்கினார் சஜித்

இலங்கையின் கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து ஆலோசிப்பதற்காக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அழைத்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடி வருவதாகவும், இலங்கை...

Popular

spot_imgspot_img