வடகிழக்கு

ஐயாத்துறை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதின அஞ்சலி

படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு ஊடகவியலாளர் ஐயாத்துறை நடேசனின் 21வது ஆண்டு நினைவுதின அஞ்சலி நிகழ்வும், படுகொலைக்கான நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டமும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று சனிக்கிழமை (31) மாலை இடம்பெற்றது.

கிழக்கு ஆளுநர் பதவியில் மாற்றம் என பதவி ஆசையில் உள்ள சிலர் போலிப் பிரச்சாரம்!!

கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சில மாகாணங்களின் ஆளுநர் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து இந்நாட்களில் திட்டமிடப்பட்ட வகையில் சில சமூக வலைத்தளங்களிலும் இணைய ஊடகங்களிலும் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண...

திருமலை நிலஅதிர்வு குறித்து அதிகாரிகளுடன் கிழக்கு ஆளுநர் ஆராய்வு

திருகோணமலையில் அண்மையில் இடம்பெற்ற நில அதிர்வு குறித்து உரிய அதிகாரிகளை அழைத்து கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடியுள்ளார். திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் ஆகியோருடன் ஆளுநர் இது...

130 சர்வதேச பிரதிநிகள் முன்னிலையில் திருக்குறளின் பெருமையை எடுத்துக் கூறிய கிழக்கு ஆளுநர்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொணடு சீனாவிற்கு சென்ற கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்  சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான்  உள்ளிட்ட நாடுகளின் உயர்மட்ட இராஜதந்திரிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட...

யாழில் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி; ஊடக சந்திப்பை நடாத்திய கலா மாஸ்டர்!

NORTHERNUNIஇன் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் டிசம்பர் மாதம் 21 ஆம் தகதி யாழ்ப்பாணம் முத்தவெளிஅரங்கிலே இடம்பெறவுள்ளது. இது தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில்...

Popular

spot_imgspot_img