வடகிழக்கு

மருத்துவக் கழிவை தீயிட்ட தனியார் மருத்துவ மனைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்

யாழ்ப்பாண பரமேஸ்வரா சந்தியில் இயங்கி வரும் நொதேன் சென்றல் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தான் பணிப்புரை விடுத்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். பரமேஸ்வரா சந்திப் பகுதியில் நொதேன்...

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக சூழலில் தனியார் வைத்தியசாலைக் கழிவு எரிப்பு.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திற்கு முன்னாள் உள்ள வெற்றுக் காணியில் நொதேன் வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகள் தீயிட்டு கொருத்துவதனால் சுற்றுச் சூழலிற்கு பெரும் ஆபத்து நிகழ்வதாக கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். பரமேஸ்வராச் சந்தியில் உள்ள...

திருக்கோயில் சூட்டு சம்மவம் உயிரிழப்பு 4ஆக அதிகரிப்பு

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் நடத்தப்பட்ட. துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸாரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலும்  மூவர்  காயமடைந்த...

பொலாசார் மீது சக பொலிசார் சூடு மூவர் உயிரிழப்பு.

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் நடத்தப்பட்ட. துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலும்  இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ்...

அமைச்சர். டக்ளசின் கருத்திற்கு தேசிய பாரம்பரிய மீனவர்கள் சார்பில் கண்டனம்

இந்திய படகுகளை முட்டி மூழ்கடியுங்கள் என்று சொல்லி இந்திய-இலங்கை மீனவர்களிடையே மோதலை ஏற்படுத்த முயற்ச்சிக்கும் இலங்கை மீன்வளத்துறை டக்லஸ் தேவனந்தா அவர்களை தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்தியாவால் தேடப்படும்...

Popular

spot_imgspot_img