சிறப்பு செய்தி

உயிருடன் இருக்கும் பெற்றோருக்கு மரணச் சான்றிதழ் வழங்க லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர்கள்!

- நடராசா லோகதயாளன் முல்லைத்தீவில் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இரு கிராம சேவகர்கள் பதவியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். இருந்தபோதும் இவர்களுக்கு திணைக்கள ரீதியில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில்...

ஹரீன் விளையாட்டு துறை அமைச்சராக நியமிப்பு, பவித்ராவுக்கும் புது அமைச்சு

நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு...

இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு ஆயுதம் பயிற்சி! பரபரப்பு தகவலை வெளியிட்டார் ஹக்கீம்!!  

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். பாராளுமன்றில்...

யாழ்ப்பாணத்தில் சீனத் தூதுவர் சொன்னது என்ன?

சர்ச்சைக்குரிய சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கைத் துறைமுகத்தில் தரித்து நின்று வெளியேறிய சில நாட்களில், இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு வந்தார். அவர் வடக்கு கிழக்குக்கும் வந்து போனார். அவர் வந்து...

அரச ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள உயர்வு

அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா வாழ்வாதார கொடுப்பனவு மற்றும் ஓய்வூதிய பெறுவோருக்கான கொடுப்பனவு 2500 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். 2024 வரவு செலவுத் திட்ட யோசனைகளை முன்வைத்து...

Popular

spot_imgspot_img