சிறப்பு செய்தி

ரணில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை...

ரணிலை ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கொழும்பு நீதாவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஆகஸ்ட் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2022 முதல் 2024 வரை நாட்டை வழிநடத்திய விக்ரமசிங்கே, அரசு நிதியை...

ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியாக இருந்தபோது லண்டன் பயணத்திற்காக அரச நிதியைப் பயன்படுத்திய வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் ரணில் விக்ரமசிங்க இன்று (22)...

கைதான ரணில் நீதிமன்றில்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்படவுள்ளார்.  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று (22) கைது செய்துள்ளனர். குற்றப்...

நீதித்துறை கடுமையாக பாதிப்பு

நீதித்துறை சேவை ஆணையத்தால் செய்யப்பட்ட பல இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் காரணமாக முழு நீதித்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக, சிறப்பு பிரிவு நீதிபதிகளான கொழும்பு தலைமை நீதிபதி பி.ஜே.டி.எல். ஜெயசிங்க,...

Popular

spot_imgspot_img