இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி 92 ஒக்டென் பெட்ரோல் லிட்டர் ஒன்றின் விலை 20 ரூபாவாலும் 95 ஒக்டென் பெட்ரோலின் விலை 10 ரூபாவாலும்...
பாடசாலை விடுமுறையை எதிர்வரும் புதன்கிழமை (20) வரை நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி, போக்குவரத்து சிரமங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கருத்துக்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வியாழக்கிழமை (21) முதல்...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக காலை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ள நிலையில், இலங்கையின் ஜனாதிபதி பதவி வெற்றிடமாகியுள்ளது.
எவ்வாறாயினும், ரணில்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவரின் உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
97 நாட்கள் தொடர் மக்கள் போராட்டத்திற்கு பிறகு, பொது அமைதியை பாதுகாக்கும் வகையில் மக்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி செயலகம், பிரதமர் செயலகம், ஜனாதிபதி மாளிகை போன்ற அரச கட்டிடங்களை விட்டு வெளியேற போராட்டக்காரர்கள்...