ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் வழக்கில் இருந்து ஹேமசிறி பெர்னாண்டோவை சாட்சி விசாரணையின்றி விடுதலை செய்வதா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி அறிவிக்க...
தமது ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்கள் எவையும் இடம்பெறவில்லை எனவும் அவ்வாறான விடயங்களுக்கு இனியும் இடமளிக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து, தமது...
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு எதிர்வரும் 18ம் திகதிக்குப் பின்னர் ஆளும் அரசாங்கக் கூட்டணியில் இருந்து விலக உள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்திற்கான பாராளுமன்ற...
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் காலங்களில் கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிறு குண்டுவெடிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக அவரைக் கைது செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக...
எரிசக்தி அமைச்சு எரிபொருள் வழங்காவிடின் நாட்டின் பல பகுதிகளில் இன்று மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையான...