சிறப்பு செய்தி

குடும்பத்துடன் கலாசார உடையில் ஏழுமலையானை தரிசித்த பிரதமர்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருப்பதிக்கு சென்ற இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். இலங்கை பிரதமர்  2 நாள்...

வைத்தியர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று (23) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. இடமாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் (21) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எவ்வாறாயினும்...

பாரதப் பிரதமிரிற்கான கடித வடிவம் மாற்றப்பட்டது

தமிழ்க் கட்சிகள் ஒண்றினைந்து பாரதப் பிரதமரிடம் முன் வைக்கவுள்ள கூட்டு அறிக்கையின் பொருள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது.

Popular

spot_imgspot_img