வடகிழக்கு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். நேற்று (19) நடைபெற்ற...

நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா காலமானார்!

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேச்சர ஆலய ஆதீன கர்த்தா வணக்கத்திற்குரிய ந. குமாரசவாமிக் குருக்கள் இன்று புதன்கிழமை (20) அதிகாலை தனது 71ஆவது வயதில் இறைவனடி சேர்ந்துவிட்டார். ஈழத்தின் மூத்த சிவாச்சாரியாரான மறைந்த...

ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட...

வெடுக்குநாறிமலை விவகாரம் ; நாடாளுமன்றுக்குள் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் எம்.பிக்கள்

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்து, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயில்...

போதைக்கு அடிமையான அம்பாறை இளைஞர்கள் வாழ்வில் புது வசந்தம்!

அம்பாறை மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டு புனர்வாழ்வு பெற்ற இளைஞர்களின் புதிய வாழ்வின் ஆரம்பமாக கோழிப்பண்ணை, மரக்கறிக்கடை, ஒட்டு வேலை, பால் மாடு வளர்ப்பு போன்ற சுயதொழில் திட்டங்களைத் ஆரம்பிக்க ஒவ்வொருவருக்கும்...

Popular

spot_imgspot_img