வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில், மருதனார்மடம் சுன்னாக ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் தேவஸ்தானத்தின் ஹனுமத் ஜெயந்தி இலட்சார்ச்சனைப் பெருவிழாவின் பஞ்சரக ஆஞ்சநேயரின் இரதோற்சவம் இன்று (09) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவரையில் வீற்றுயிருக்கும் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயருக்கும்,...
"ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயம் அரசியல் ரீதியானது என்பது வெளிப்படை. ஐனாதிபதியின் வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்காது. தானே கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றிலே பறக்க விட்டுவிட்டு இங்கு வந்து...
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்துகொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர...
யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ரியோ ஐஸ் கிரீம் விற்பனை நிலையத்துக்கு விஜயம் செய்து ஐஸ் கிரீம் சுவைக்கவும் மறக்கவில்லை.
அங்கு meet and greet என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலும்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் யாழ். பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கும் இடையிலான சந்திப்பு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா உட்பட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் உள்ளிட்ட...