வடகிழக்கு

யாழ்.தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்தானிகர்

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்றைய தினம் யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். அதன்போது, நயினாதீவுக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி அம்மன் ஆலயம், மற்றும்...

அகிலத்திருநாயகிக்கு யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு

72 வயதில் இரண்டு தங்கப்பதக்கங்கள் வென்று சாதனை படைத்த முல்லைத்தீவை சேர்ந்த அகிலத்திருநாயகிக்கு இன்று (29) யாழ்ப்பாணத்தில் கௌரவிப்பு இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வின் ஆரப்பத்தில், சாதனை பெண் யாழ்ப்பாணம் மாவட்ட...

யாழில் இளம்தாய் உயிரிழப்பு

இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நீயூமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் தொண்டமானாறு - வல்லை வீதியை சேர்ந்த நி. விதுசா என்ற 25...

மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 இலட்சம் கப்பம் கோரியவர் கைது

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் உறவினரான மச்சானிடம் மாவீரர் தின நினைவேந்தலுக்கு 15 லட்சம் ரூபாவை கப்பமாக தரவேண்டும் கோரிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை வாழைச்சேனை நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 11 ஆம் திகதி...

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம்; சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன்

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் என அச்சம் அடைவதோடு, நீதிமன்றில் அது தொடர்பாக நாளை (29) தீர்வு எட்டப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியின் எட்டாவது...

Popular

spot_imgspot_img