வடகிழக்கு

மட்டக்களப்பில் பெரும்பான்மை சமூகத்தினரின் ஆதிக்கத்தை அதிகரிக்கும் வேலைத்திட்டமே முன்னெடுப்பு – சாணக்கியன்

அபிவிருத்தி என்ற போர்வையில் எமது மாவட்டத்தில் பெரும்பான்மை சமூகத்தின் ஆதிக்கத்தை அதிகரிக்கின்ற வேலைத்திட்டமே முன்னெடுக்கப்படுகின்றது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். அவரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்...

மட்டக்களப்பில் வைத்து அமைச்சர் மனுஷ தொடர்பில் கிழக்கு ஆளுநர் வெளியிட்ட கருத்து

வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் விசேட நிகழ்வு இடம்பெற்றது. வேலைத்திட்டத்தை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, கிழக்கு மாகாண ஆளுனர்...

முக்கிய திட்டத்துடன் யாழ். செல்லும் தம்மிக்க பெரேரா

இலங்கையில் தகவல் தொழிநுட்பத் துறையில் பத்து இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ள DP கல்வி தகவல் தொழில்நுட்ப வளாகக் கிளைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்...

கிழக்கு அபிவிருத்தி புரட்சியை புத்தகமாக அச்சிட்டு ஜனாதிபதி ரணிலிடம் நேரில் கையளித்த ஆளுநர்!

கிழக்கு மாகாணத்தில் 2023 மே 17 முதல் 2024 மே 18 வரையிலான தனது நியமனத்திலிருந்து 1 வருட வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்களை புத்தகமாக அச்சிட்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அதனை...

இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படைச் சிப்பாய் ஒருவர் மரணம் – 10 மீனவர்கள் படகுடன் சிறைப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படைச் சிப்பாயே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் இன்று அதிகாலை...

Popular

spot_imgspot_img