வடகிழக்கு

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரவுடன் பேசுகின்றேன்: கஜேந்திரகுமாரிடம் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி வாக்குறுதி

இலங்கையில் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய...

அரசியல் கைதிகள்விரைவில் விடுதலை- நீதி அமைச்சர் உறுதிமொழி

அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு காலம் தாழ்த்தாது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சாணக்கியன் எம்.பி. சுட்டிக்காட்டியபோதே,...

மேதகுவிற்கு வணக்கம்… கன்னியுரையை ஆற்றிய அர்ச்சுனா

நாட்டில் சமாதானம் மற்றும் சமத்தும் நிலவ வேண்டும் என்பதற்காக தன்னுயிரை நீத்த ஈழ உறவுகளுக்கும், அதேபோல் சிங்கள மற்றும் முஸ்லிம் உறவுகளையும் நினைவு கூறுவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன்...

நீதி மறுக்கப்பட்ட மற்றுமொரு படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் நினைவுகூறப்பட்டனர்

நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் அரசாங்கத்தின் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டு இதுவரை நீதி வழங்கப்படாத 32 தமிழர்களின் நினைவேந்தல் முல்லைத்தீவு ஒதியமலை கிராமத்தில் இடம்பெற்றது. 1984 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி...

உக்ரெய்னுக்கு எதிரான போர்க் களத்தில் யாழ். இளைஞர்கள்: ரசிய தூதரகம் முற்றிலும் மறுப்பு

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர்கள் உக்ரெய்னிற்கு எதிராக போரிடுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என வெளியான தகவல்களை இலங்கைக்கான ரசிய தூதரகம் மறுத்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ரசிய தூதரகம் இதனை தெரிவித்துள்ளது. பிரான்ஸ் பெல்ஜியத்திற்கு செல்ல முயன்ற யாழ்ப்பாணத்தை...

Popular

spot_imgspot_img