மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கப்டன் விஜயகாந்த்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்த்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன்...
"மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.
நிகழ்வில் ஜீ தமிழில் பாடிய மலையக குயில் அசானி...
மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு யாழ்ப்பாணம்- பொன்னாலை மற்றும் மூளாய் பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கேப்டன் என அழைக்கப்படும் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார்.
இவருக்கு உலகத் தமிழர்கள் மற்றும் புலம்பெயர்...
வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4,500 நேற்று (27) மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலய வீதியிலுள்ள வயல் காணி ஒன்றில் குறித்த...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் நேற்று (27) புதன்கிழமை கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும் இரதம்...