Tamil

போர்ட் சிட்டியில் முதலீடுகளை மேற்கொள்ள இலங்கை வந்துள்ள சீனக் குழு

கொழும்பு துறைமுக நகர முதலீட்டுத் திட்டத்தில் முதல் முதலீட்டை மேற்கொள்ள சீனாவைச் சேர்ந்த நான்கு முதலீட்டாளர்கள் நேற்று இலங்கைக்கு வந்துள்ளனர். C.Z.K. Huarui Cultural and Art Company என்ற பீஜிங்கை தலைமையகமாக கொண்ட...

இறக்குமதித் தடை மேலும் தளர்வு

67 வர்த்தக வாகனங்கள் மற்றும் 299 ஹெச்எஸ் குறியீடுகளை சேர்ந்த பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் தளர்த்தப்பட உள்ளன. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் விசேட...

யாழில் மனித சங்கிலி போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கட்சிகளின் ஏற்பாட்டில், இந்த மனிதச் சங்கிலிப் போராட்டம் யாழ் கொக்குவில் பகுதியில் ஆரம்பமாகியுள்ளதாகவும் குறித்த...

கேஸ் விலை அதிகரிப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 343 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 04.10.2023

1. அட்வகேட்டாவின் 2023 ஆண்டு அறிக்கை கனடாவின் ஃப்ரேசர் இன்ஸ்டிடியூட் உடன் இணைந்து பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் உள்ள 165 நாடுகளில் இலங்கையை 116வது இடத்தில் வைத்துள்ளது. இந்த இடம் 2020 இல்...

Popular

spot_imgspot_img