போர் நிறுத்தத்தினை மறுக்கும் இஸ்ரேல் பிரதமர்

Date:

காஸா பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த மறுப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

டெல் அவிவில், போர்நிறுத்தத்தை அறிவிப்பது ஹமாஸிடம் சரணடைவதாக இருக்கும் என்று அறிவித்தார்.

பைபிளை மேற்கோள்காட்டி இஸ்ரேல் பிரதமர் இது போருக்கான நேரம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தில், ஐ.நா உதவி நிறுவனங்கள் மீண்டும் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...

கப்பில சந்திரசேன தற்கொல?

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள்...

ஆதிவாசி தலைவர் உயிரிழப்பு

மொனராகலை மாவட்டத்தின் மடுல்ல பிரிவுக்குட்பட்ட ரத்கல பழங்குடியின கிராமத்தின் தலைவர், தானிகல...

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...