Tamil

போதைப்பொருள் கடத்தல்காரர்களை அரசாங்கமே பாதுகாக்கின்றது : எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொதுமக்கள் பணத்தில் சிறைகளில் பராமரிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார். கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்....

யாழ். போதனா வைத்தியசாலையில் மது போதையில் குழப்பம் விளைவித்த 2 பேர் கைது

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்ட இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நோயாளி ஒருவரைப் பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்துக்குள் மது போதையில்...

முக்கிய செய்திகளின் சுருக்கம் 26.10.2023

1. SLPP பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அண்மைய அமைச்சரவை மாற்றம் வெறும் பதவி மாற்றமே தவிர நாட்டின் பிரச்சினைகளுக்கு வினைத்திறன் மிக்க தீர்வு அல்ல என்கிறார். தற்போதைய நிர்வாகம் போன்ற ஒரு...

மனித உரிமை ஆணைக்குழுவில் ஆசிரியர்கள் முறைப்பாடு

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு எதிராக இன்று (26ம் திகதி) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...

பிரபுக்கள் அம்பியூலன்ஸ் சேவையில் இருந்து வைத்தியர்கள் விலகல்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் சுகாதாரப் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நடமாடும் அம்புலன்ஸ் சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம்...

Popular

spot_imgspot_img