Tamil

புத்தரின் போதனைகளைப் அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும்- ஓமல்பே சோபித்த தேரர்

தரமற்றவை என கூறி சுங்கத் துறையினரால் அழிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களை வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கு பகிர்ந்தளித்திருக்கலாம். வறுமையில் வாடும் மக்கள் வாழும் இந்த நாட்டில் தான்தோன்றித்தனமான தீர்மானங்களை மேற்கொள்ளாமல் கிடைக்கபெறும் வளங்களைப் பாதுகாக்குமாறு...

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் ஆடைளுக்கு தடை

முஸ்லீம் பெண்கள் உடலை முழுமையாக மறைக்கும் வகையில் அணியும் அபாயாவிற்கு பிரான்ஸ் நாட்டின் பாடசாலை மாணவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல விடயங்கள் தொடர்பில் கவனத்தை ஈர்த்து பாடசாலை மாணவர்கள் அபாய ஆடைகளை அணிவதை தடை...

அஸ்வெசும திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று முதல் !

அஸ்வெசும திட்டத்தின் கொடுப்பனவுகள் இன்று (28) முதல் வங்கிக் கணக்குகளை வைப்பிலிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர்...

co-amoxiclav நுண்ணுயிர் கொல்லி மருந்தின் பயன்பாடு தற்காலிக தடை

co-amoxiclav எனப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர், குறித்த நுண்ணுயிர் கொல்லி மருந்து...

இராஜாங்க அமைச்சர்கள் விடுக்கும் கோரிக்கை

அமைச்சரவை அமைச்சர்கள் தமது அமைச்சுக்களுக்கான பொறுப்புகளை இராஜாங்க அமைச்சர்களுக்கு வழங்காத காரணத்தினால் அரசாங்கத்திற்குள் சில பிரச்சினைகள் தலைதூக்குவது இரகசியமல்ல. அண்மைய நாட்களில் சில இராஜாங்க அமைச்சர்கள் இது குறித்து பொதுவெளியில் பேசியிருந்தனர். இந்நிலைமை காரணமாக...

Popular

spot_imgspot_img